Janaza – இஸ்மாயீல் (Ismail)- தெலு’வத்தை (TG-watte),

36/2 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla)

இஸ்மாயீல் (முட்டக்கடை) அவர்கள் காலமானார்கள்
Ismail (Muttak Kada) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூர் முஹம்மத் சஹர்வான் பீபி தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Sahrwan bibi

மர்ஹூம் அப்துல் காதர் (முன்னால் மதீனா ஹார்ட்வெயார்), சஹர்வான் பீபி தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Carder, Saharwan bibi

கன்ஸுல் பரீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Kanzul Fareena

இக்ராம்
சமீர்
சர்பா
ஹப்ஸா
அம்னா
அகீலா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ikram, Sameer, Sarfa, Hafza, Amna, Akeela

ஷபீ
நஸ்ரினா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Shafi, Nasrina

ராஸிக்
ரஷீத்
நியாஸ்
காமில்
சித்தி பாத்திமா
பௌஸூல் மஸீனா
ரிஸானா
மர்ஸுனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Razik, Rasheed, Niyas, Kamil, Sithi Fathima, Fawzul Mazeena, Rizana, Marsuna

நஸீர்
நலீர
ஹாரிஸ்
ஆசிரியர்களான ரினோஸா
ருஸ்மின் சிஹானி
சிபானா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Nazeer, Naleer, Haris, Rinosa, Ruzmin Shihani, Shifana

மன்சூர்
அஷ்ரப் அலி
அமீனுதீன் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Mansoor, Ashraf Ali, Ameenudeen

ஜனாஸா நல்லடக்கம் 13/6/2023 செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13/6/2023 Tuesday Night 10.00 at Janna Masjid – Thelumbugaha -watte

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter