Janaza – A C M பாரூக் (A.C.M. Farook) – 7ம் கட்டை (7th MP)

7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

A C M பாரூக் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் காலமானார்கள்
A.C.M. Farook (Retired Teacher) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் காதற், கதீஜா உம்மா (குருகோடை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder, Kadeeja Umma

மர்ஹூம்களான M K A செய்யது அஹமத், ரஸீனா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of MKA Seyad Ahmad, Razeena Umma

சித்தி ஸாஹிரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Zahira

ரியாஸா
நுஸ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Riyasa, Nushra

அக்பர்
முஸ்தம்ஜித் ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Akbar, Mustamjid

மர்ஹூம்களான பழீல் மாஸ்டர் (முன்னாள் அஸ்னா பள்ளி தலைவர்)
இஸ்மாயில்
தாஹிர் மாஸ்டர் ஆகியோரின் சகோதரரும்

Brother of Faleel Master, Ismail, Thahir Master

அன்சார்
நவாஸ்
ஜாபிர்
பஸால்
முஹாஜிரீன்
அரூஸ் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Ansar, Nawas, Jabir, Fazal, Muhajireen, Aroos

மர்ஹூம் A C M பாரூக்
U L M ஸித்தீக் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of ACM Farook, ULM Sideeq

ஜனாஸா நல்லடக்கம் 13/6/2023 செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13/6/2023 Tuesday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter