akurana janaza news 0360

Janaza – ஸfபீயா உம்மா (Safiya Umma) – குருகோடை (Kurugoda),

320 குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) *

சபீயா உம்மா அவர்கள் காலமானார்கள்
Safiya Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் காதர் லெப்பை மற்றும் ருகையத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carde Lebbai, Rukaiyath Umma

மர்ஹூம் ஹபீப் முகம்மட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Habeeb Muhammed

முஸம்மிலா
ரஹ்மத் உம்மா
ரஸீமா உம்மா
ஹைருன்னிஸா
மர்ஹூம் அபூபக்கர்
ஐனுன் மர்லியா
பரீதா
சுஹைப்
மசாஹிமா
முனப்பரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Muzammila, Rahmath Umma, Razeema, Hairunnisha, Abubakker, Ainun Marliya, Fareeda, Suhaib, Mazahima, Munaffara

தஸ்லீம் (அப்சராஸ் உரிமையாலர்) அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Thasleem (Afsaras Owner)

ஜனாஸா நல்லடக்கம் 11/06/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 11/06/2023 Sunday Morning 11.30 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter