Janaza – நபீஸா உம்மா(Nafeesa Umma) – மாத்தளை வீதி (Matale Road)

108 மாத்தளை வீதி (Matale Road), 7ம் கட்டை ( 7th Mile Post), *

நபீஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Nafeesa Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

இஸ்மாயில் லெப்பை பாத்திமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismail Lebbai, Fathi Muthu

நூறு முஹம்மத், ஆயிஷா உம்மாவின் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed, Ayisha Umma

மர்ஹூம் ஹாஷிம் ( CTB கண்டக்டர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Hashim (CTB)

ஆயிஷா ரவூப்
நுஹ்மான் ஹாஷிம் (Emirates Airlines)
ஃபாருக் ஹாஷிம் (American Airlines)
பாத்திமா ருஷ்டியா (UK) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ayisha Rauf, Nuhman Hashim (Emirates Airlines), Farook Hashim (American Airlines), Rushdiya

மர்ஹூம் அன்வர்
பாய்ஸா
மஸீனா (முன்னாள் ஆசிரியை Azhar College)
இப்திகார் அப்பாஸ் (UK ) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Anwar, Fayisa, Mazeena Teacher (Formar Azhar College), Ifthikar Abbas (UK)

மர்ஹூம் முபாரக்
மர்ஹூம் ரியால்
மர்ஹூம் அப்துல் கபூர் (மாஸ்டர் – 1ம் கட்டை )
அன்வர்
அப்துல் லதீப்
ராஹிலா உம்மா
காளிஸா உம்மா
ரஹ்மா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Mubarak, Riyal, Gafoor Master, Anwar, Abdul Latheef,Rahila, Kalisha, Rahma

ஜனாஸா நல்லடக்கம் 10/06/2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 10/06/2023 Saturday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter