29/2 உடவெளிகெடிய (Udaweliketiya), ஸபா மஹல்லா (Safa Mahallah)
அப்துல் ராஸிக் அவர்கள் காலமானார்கள்
Abdul Razik Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahula Hameed
மர்ஹுமா ஷபீனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mar. Shafeena
பாயிஸ் (ஜப்பான்)
ரஸ்மியா
ஸக்கியா
அஸ்மா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fayis (Japan), Razmiya, Zakiya, Asma
ரியாஸ்
ஸபான் (ஜப்பான்)
நுஸ்ரத் (சவுதி)
நஸ்ரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Riyas, Shafan (Japan), Nusrath (KSA), Nasra
ரபீக்
நலீஸ்
பைசல்
மபாஸ் ஆகியோரின் சகோதரரும்
Brother of Rafeek, Nalees, Faizal, Mafaz
பைசால்
மர்ஹூம் நியாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Faizal, Mar.Niyas
ஜனாஸா நல்லடக்கம் 08/06/2023 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08/06/2023 Thursday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)