Janaza – ஜவார்த் (Jaward) – குருகோடை (Kurugoda)

153/2 குருகோடை (Kurugoda), மஸ்ஜிதுல் முனவ்வரா மஹல்லா (Masjidul Munawwara Mahallah) *

ஜவார்த் (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி) அவர்கள் காலமானார்கள்
Jaward (Retired Police officer) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜலால்தீன், சல்ஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jalaldeen, Salha Umma

மர்ஹுமா மாயிஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mayisha

மர்ஹூம் அஹ்மத் முஹம்மத், செய்னம்பு தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmaed Muhamed, Zeynambu

ஷஹீகா பர்வின்
பெனாஸிலா
பெனாஸிர்
சுவாஷி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shahika Farwin, Benazila, Benazir, Suwashi

நியாஸ்
அஸ்மி
ரிஸ்னா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Niyas, Asmi, Risna

ரவூப்
ரில்வான்
மர்ஹூம் அனீஸ்
மஸாஹிமா
மரீனா
ஸாஹிரா
மஸீனா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Rauf, Rilwan, Anees, Mazahima, Mareena, Zahira, Mazeena

ஜனாஸா நல்லடக்கம் 06/06/2023 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 06/06/2023 Tuesday Morning 10.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter