Janaza – சுலைஹா (Sulaiha ) – புளுகொஹதென்ன (Bulu’tenna),

387/2A புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla)

சுலைஹா உம்மா அவர்கள் காலமானார்கள்
Sulaiha Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஷஹீத் ஆலிம், கதீஜா உம்மா (கஸாவத்தை) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shaheed Aalim, Kadeeja Umma

மர்ஹூம் A C M ஷரீப் (நீராலை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shareef (Neeralla)

நஜீம்
இல்யாஸ்
ஹஸீனா
ரிஸானா
ஆயிஷா (ஆசிரியை நீரல்லை MV) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Najeem, Ilyas, Hazeena, Rizana, Ayisha (Teacher)

ஜெஸீமா
பாருக்
லாபிர்
நவாஸ்
மர்ஹுமா சுபைதா உம்மா
மர்ஹூம் ஹபீப் முஹம்மத்
மர்ஹூம் இஸ்மாயில்
மர்ஹூம் ரியால்
மர்ஹூம் நிஸாம் ஆகியோரின் சகோதரியும்

Sister of Jazeema, Farook, Lafir, Nawas, Subaidha Umma, Habeeb Muhammed, Ismail, Riyal, Nisam

நளீர்
முஹ்தார்
ஷாபி ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Naleer, Muhthar, Shafi

ஜனாஸா நல்லடக்கம் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 04/06/2023 Sunday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter