300/3 உக்கல (Uggala), குருந்து கஹஎல (Kurundugaha-ela), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah)
சித்தி ஸாஹிரா அவர்கள் காலமானார்கள்
Sithi Zahira Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான இஸ்மாயில், சுலைஹா பீபீ தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismail, Sulaiha bebe
நஸீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Nazeer
நாஸிர்
நாஸர் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Nazir, Naazar
மர்ஹூம்களான அப்துல் கபூர் , கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Gafoor, Kadeeja Umma
மர்ஹுமா குரைஷியா
மர்ஹுமா ஹபீலா
நபீஸா
மெஹருன்னிஷா
ஸகீனா
அஸீஸ்
தாஹிர் ஆகியோரின் சகோதரியும்
Sister of Kuraisiya, Hafeela, Nabeesha, Mehrunnisha, Shakeena, Asees, Thahir
மர்ஹூம் அப்துல் ஸலாம்
மர்ஹூம் வாஹித்
மர்ஹூம் ஷம்சுதீன்
மஹ்ரூப்
கலீல்
நதீரா
பரூசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Abdul Salam, Wahid, Shamsudeen, Mahroof, Kaleel, Natheera, Faroosa
ஜனாஸா நல்லடக்கம் 03/06/2023 சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 03/06/2023 Saturday Night 10.30 at Mukkaraam Mosque