568 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
ரிfப்கா அவர்கள் காலமானார்கள்
Rifka Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹுமா சித்தி ரஹீமா, ஸியாட் அஹமட் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ziyad Ahmed, Mar. Sithi Raheema
மர்ஹூம் ஸய்னுல் ஆப்தீன், சகீனா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mar. Zainul Abdeen, Shakeena Umma
ரமீஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ramees
ரீஹான்
நீசான் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Reehan, Neeshan
சமீர் (Japan)
நுஷ்ரா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Zameer (Japan), Nushra
ஜனாஸா நல்லடக்கம் 03/06/2023 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 03/06/2023 Saturday Night 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)