127 துனுவில ரோட் (Dunuwila Road), காதிரிய்யா மஹல்லா (Kathiriya Mahalla) *
ஷஹீட் (யஹ்யா) அவர்கள் காலமானார்கள்
Shaheed (Yahya) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் நூர் முஹம்மத், கதீஜா உம்மா (நீரல்ல) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Kadeeja Umma
சனுபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sanufa Umma
MK முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of MK Muhammed, Kadeeja Umma
பைரோசா
பரூசா
பௌசானா
பஸ்லியா (முஅல்லிமா) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fairosa, Farooza, Fawzana, Fazliya
ஷாபி
ஹனீபா
பவாஸ்
ஸல்மான் ஹாபிஸ் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Shafi, Hanifa, Fawas, Salman Hafiz
ரஸீனா உம்மா
ஹைருன் நிஷா ஆகியோரின் சகோதரரும்
Brother of Razeena Umma, Hairunnisha
ஷரீஃடீன்
ஜுனைத்
நியாஸ்
அஸார்
ஸனீர்
ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Sharifdeen, Junaid, Niyas, Asaar, Zaneer, Rizwan
ரிஸா
நஷீர்
நஸார்
றாஸிக் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Rizan Nazeer, Nazar, Razik
ஜனாஸா நல்லடக்கம் 29/5/2023 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29/5/2023 Monday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)