Janaza – ஷஹ்பான் (Sahban), பங்கொள்ளாமடை (Pangolladmada)

165 பங்கொள்ளாமடை (Pangolladmada)

ஷஹ்பான் அவர்கள் காலமானார்கள்
Sahban Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் காதர் மௌலவி, யாஸீன் மௌலவி ஆகியோரின் அன்பு மனைவியும்
Wife of Mar. Abdul Carder Moulavi, Yazeen Moulavi

மர்ஹுமா பாஸிலா
பரீஸா
பாஸில்
றஹ்மத்துல்லா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fazila, Fareeza, Fazil, Rahmathulla

முஹம்மத் அலி
பஸ்லுர் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Muhammed Ali, Fazlur Rahman

இஸ்ஸத் அலி அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Izzath Ali

ஜனாஸா நல்லடக்கம் 13/5/2023 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13/5/2023 Saturday Noon 12.00 at Pangollamada Jummah Masjid

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter