குருகோடை (Kurugoda), ஹுதா மஹல்லா (Hudah Mahallah) பிறப்பிடமாகவும்
நவ்ஸர் முஹம்மது (கலேவெலையை வசிப்பிடமாக கொண்ட) அவர்கள் காலமானார்கள்
Nawzer (Galewela living Place) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அன்ஸார், ஸபீனா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ansar, Safeena
பாஹிமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fahima
ஹம்னா
ஹனா
அஷ்ரிப் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Hamna, Hana, Ashrif
பைசல்
ரிகாஸ்
நாஸூமியா
ரிப்கா ஆகியோரின் சகோதரரும்
Brother of Faizal, Rikas, Nazoomiya, Rifka
ஹுசைன்
ரஸ்மி (ஜப்பான்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Hussain, Razmy (Japan)
ஜனாஸா நல்லடக்கம் 12/05/2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு கலேவெலை ஜும்மாஹ் மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 12/05/2023 Friday Morning 11.00 at Galewela Jummah Masjid