Janaza – செய்னுல் ஆப்தீன் (Zainul Abdeen), வரா’ஹின்னை (Wara’hinna)

295/1 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

செய்னுல் ஆப்தீன் அவர்கள் காலமானார்கள்
Zainul Abdeen Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான முஹம்மத் முஹிதீன் இஸ்வத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhutheen, Izwath Umma

மர்ஹூம்களான மர்ஹும்களான ஷாஹுல் ஹமீத் கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed, Kadeeja Umma

ரஹ்மா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rahma Umma

அனீஸ்
ரிகாஸ் (Design Park Akurana)
நூறுல் ஸியானி
பர்ஸான் (Vilasitha Akurana)
ரிஸ்வி
காமில் (Lucky Stores Akurana) அவர்களின் அன்பு தந்தையும்

Father of Anees, Rikas (Desigm Park), Noorul Siyani, Farzan (Vilasitha), Rizvi, Kamil (Lucky Stores)

வஸீர்(NEERELLA) ,
பரூஹா
சம்ஸுனிஸா
பஸானி
நுஸ்ரா
ரிஸ்னா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Waseer, Farooha, Samsunisha, Fazani, Nushra, Rizna

மர்ஹூம் அஹ்மட் சஹீட்
மர்ஹுமா ஜெசீமா
சித்தி ரமீஸா அவர்களின் சகோதரரும்

Brother of Ahmad Shaheed, Jazeema, Rameeza

மர்ஹூம் செய்யத் முஹம்மத்
மர்ஹூம் இஸ்மயில்
மர்ஹூம் ஜிப்ரி
மர்ஹூம் இல்யாஸ்
மர்ஹுமா ஹூஸைமா
ஸாஹிரா
இஸ்ஸதீன் (Lucky Stores Akurana) அவர்களின் மைத்துனரும்

Brother-in-law of Seyyad Muhammed, Ismail, Jiffry, Ilyas, Huzaima, Zahira, Izzadeen

மர்ஹூம் ஹலீம்தீன்
காதர் மாஸ்டர் அவர்களின் சகளையும் ஆவார்

Sakala of Haleemdeen, Carder Master

ஜனாஸா நல்லடக்கம் 20/4/2023 வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20/4/2023 Thursday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter