827 மல்வானஹின்னை (Malwanahinna),
சித்தி தமீமா அவர்கள் காலமானார்கள்
Sithi Thameema Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
A.C.M. ஜமால்தீீன் (மல்வானஹின்ன முன்னால் கிராம சேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of A.C.M Jamaldeen
மர்ஹூம் ஜமால்தீன் (கொப்பிரைட் கடை) அவர்களின் அன்பு மகளும்
Daughter of Co-op Kadai – Jamaldeen
மர்ஹூம் அப்துல் கப்பார் லெப்பை அவர்களின் மருமகளும்
Daughter -in-law of Abdul Gaffar
சாமில் (Jamarts)
அஸ்லம்
ஸலாமா
சபீன்
ஹபீல்
பஸ்மினா
ஹப்சா
ஹஸன்
ஹுசைன் அவர்களின் அன்பு தாயும்
Mother of Shamil, Aslam, Salam, Safeen, Hafeel, Fazmina, Hafza, Hasan, Hussain
அஷ்ரப்
ரொஷான் அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Ashraf, Roshan
புவாத்
அனீஸ்
தவ்பீக்
ரமீஷா உம்மா
முஸம்மிலா
சித்தி பரீதா
இஸ்வத் உம்மா
ஹம்சுல் ஹிதாயா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Fuward, Anees, Thwfeek, Rameesha, Muzamila, Fareedha, Izwath Umma, Hamzul Hidaya
ஜனாஸா நல்லடக்கம் 03/03/2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 03/03/2023 Friday Morning 11.00 at Malwanahinna Jummah Masjid