Janaza – பரீதா உம்மா (Fareeda), தெலு’வத்தை (TG-watte)

278/4 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah)

பரீதா உம்மா (உக்குவெல) அவர்கள் காலமானார்கள்
Fareeda Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் முஹம்மத் ஹனீபா, உம்மு ஹபீபா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa, Ummu Habeeba

மர்ஹூம்களான அப்துல் கபூர், ஆயிஷா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Gafoor, Ayisha Umma

மர்ஹூம் அமீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ameer

ரிஸ்வான்
ரிஸானா
றிஸ்மியா
ரினோஷா
ரிஸ்னா அவர்களின் அன்பு தாயும்
Mother of Riswan, Risana, Rismiya, Rinosha, Risna

கரீமுல் ரஹீம்
டில்ஷாத்
பஸ்லுனா அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Karremul Raheem, Dilshard, Fasluna

மர்ஹூம் இஸ்ஸதீன் (புளுகொஹதென்னை)
லத்தீப் (முன்னாள் சலீம் ஸ்டோர்ஸ்)
நியாஸ்
ரஸீனா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Izzadeen, Latheef, Niyas, Razeena

ஜனாஸா நல்லடக்கம் 28/02/2023 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 28/02/2023 Tuesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter