Janaza – சித்தீக் (Siddeque), பங்’மடை (Pan’mada)

பங்கொள்ளாமடை (Pangolladmada), மின்னா மஹல்லா (Minna Mahallah)

OLM சித்தீக் அவர்கள் காலமானார்கள்
OLM Siddeque Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான உமர்தீன் லெப்பை, ஸபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Umartheen, Safiya Umma

மர்ஹூம்களான சுலைமான் லெப்பை, ஆஸியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sulaimaan Lebbai, Asiya Umma

மர்ஹுமா ஜெய்னப்b அவர்களின் அன்பு கணவரும்
Husband of Zainab

பாரிஸ் (Kuwait)
பாசில் (Kuwait)
பவ்சுல் அமீர்
பஸ்லூன்
பாஸீம்
இம்ரான் அவர்களின் அன்பு தந்தையும்

Father of Faris, Fazil, Fawzul-Ameen, Faslun, Faazim, Imran

மர்ஹூம் நாஹூர்
அஸ்ஸலாம்
ஹாசிம் அவர்களின் மைத்துனரும்

Brother-in-law of Nahoor, Assalaam, Haasim

மஃரூப்
நிலாப்தீன்
அப்துல் ரவூப்
அஸ்பாக் அவர்களின் மாமனாரும்

Father-in-law of Mahroof, Nilabdeen, Abdul Rauf

மர்ஹூம் ஜுனைட் (My Gem)
சமூன் (Bankshall Hotel) அவர்களின் தாய் மாமனும் ஆவார்

Maternal uncle of Junaid , Samoon

ஜனாஸா நல்லடக்கம் 28/02/2023 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 28/02/2023 Tuesday Noon 12.00 at Pangollamada Jummah Masjid

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter