Janaza – அப்துல் சத்தார் (Abdul Sathtar) புளு’தென்ன (Bulu’tenna)

337/8, புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla)

அப்துல் சத்தார் அவர்கள் காலமானார்கள்
Abdul Saththar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூர்முஹம்மத் ஆயிஷா உம்மா அவர்களின் அன்பு மகனும்
Son of Noor Muhammad, Ayisha Umma

மர்ஹூம்களான உமர்தீன் , மரியம் பீபீ அவர்களின் மருமகனும்
Son-in-law of Umardeen, Mariyam bebe

மர்ஹுமா பாயிஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Marhuma Fayisa Umma

பௌருதீன்
ஸப்ராஸ்
நிசாட்
அஸீம்
சஹானியா
ஷப்ராணா
சுமைய்யா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Fawrutheen, Safras, Nisard, Aseem, Sahaniyam Shafraniyam Sumaiya

தமீமா
மர்ஹூம் நிஸாம்தீன் அவர்களின் சகோதரரும்

Brother of Thameema, Nisamdeen

இன்ஸான்
இன்பாஸ்
ரஹான்
ஷபானா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Inshan, Infas, Rahan, Shafana

ஷாஹுல் ஹமீத்
பரீத் அவர்களின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Shahul Hameed, Fareed

ஜனாஸா நல்லடக்கம் 24/02/2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 24/02/2023 Wednesday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter