298/2 குருகோடை (Kurugoda), ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)
பலீலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Faleela Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் காதர், பாத்திமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder, Fathima Umma
மர்ஹூம் முஹம்மது ஹனிபா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muhammthu Hanifa
நஸீமா
மர்ஷியா
மர்ஹுமா பௌசுன் நிஷா
நுவைஷா
பரீதா
பெரோஸ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Nazeema, Marsiya, Fawzun Nisha, Nuwisa, Fareedha, Feros
ஹுசைன்
பழீல்
ஜுனைத்
நளீர்
நுஹ்மான்
இம்சியா அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Hussain, Faleel, Izzadeen, Naleer, Nuhman, Imsiya
பைசல்
பஸிக் (பஜி)
சிபாஸ்
பர்ஹான்
நுஸ்லான் அவர்களின் உம்மம்மாவும் ஆவார்
Grand Mother of Faizal, Fazik, Shifas, Farhan, Nuslan
ஜனாஸா நல்லடக்கம் 23/02/2023 வியாழக்கிழமை மாலை 3.00 குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 23/02/2023 Thursday Evening 3.00 at Muhiyadeen Mosque