882/3 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)
அன்வர்டீன் அவர்கள் காலமானார்கள்
Anwardeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான செய்யது இப்ராஹிம், ஆயிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyath Ibrahim, Ayisha
மர்ஹூம்களான ஹனீபா, ரஷீனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Haneefa, Raseena
உம்மு ஸாஹிரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Zahira
ஜெஸ்மினா பானு
அஸ்வான்
ரிகாஸ் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Jesmina, Aswan, Rikas
ஸியாத்
ஷானாஸ்
நுஸ்ரா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Ziyath, Shanas, Nushra
மர்ஹூம் மௌஸூன்
மஹ்ரூக் அவர்களின் சகோதரரும்
Brother of Mowzoon, Mahrook
பாரூக்
புவாத்
சனீர்
அஸார் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Farook, Fuward, Saneer, Azar
ஜனாஸா நல்லடக்கம் 20/02/2023 திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 20/02/2023 Monday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)