Janaza – ராஹிலா (Rahila), 7ம் கட்டை (7th MP)

188/5 – 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

ராஹிலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Rahila Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் பீனா மூனா முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muhammad (Pena Muna)

அன்வர் மவுலவி
தௌபீக் மௌலவி
ரபீக் மௌலவி
நூஹ்மான் மாஸ்டர்
மஸீன்
நஸீம்
மர்ஹூம் மன்சூர்
பௌசியா உம்மா
சர்வியா உம்மா அவர்களின் அன்பு தாயும்

Mother of Anwar Moulavi, Thawfeek Moulavi, Rafeek Moulavi, Nuhman Master, Mazeen, Nazeem, Mansoor, Fawziya Umma, Zarviya Umma

ஸவாஹிர் மாஸ்டர்
மர்ஹூம் ஜவ்வாஹிர் மௌலவி (முஹம்மதியா) அவர்களின் மாமியாரும்

Mother -in-law of Zawahir Master, Jawahir Moulavi (Muhammadiya)

முஹம்மதியா செய்யத் முஹம்மத்
அப்துல் காதர்
சுலைமான்
ஹபீப் முஹம்மத் அவர்களின் சகோதரியும் ஆவார்

Sister of Seyyath Muhammed, Abdul Carder, Sulaiman, Habeeb Muhamed

ஜனாஸா நல்லடக்கம் 19/02/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19/02/2023 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter