242 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)
நஸ்ரினா அவர்கள் காலமானார்கள்
Nasrina Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹனீபா , மர்ஹுமா மர்லியா (கல்ஹின்னை) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa, Marliya
பாரூக் , நபீஸா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law Farook, Nabeesa Umma
ஹனாஸ் (அனஸ்) (அஜ்மீர் ஹோட்டல் – குருநாகல்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Hanaas (Anas) (Ajmeer Hotel – Kurunegala)
ஹயாஸ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Hayaas
அஜ்மீர்
ஹாரிஸ்
அக்பர்
அர்ஷாத் அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Ajmeer, Haris, Akbar, Arshard
இன்று பகல் 1 மணி முதல் 3 மணி வரை அன்னாரின் 7ம் கட்டை வீட்டில் வைக்கப்பட்டு
ஜனாஸா நல்லடக்கம் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கல்ஹின்னை மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
( Today 1.00pm to 3.00pm at akurana)
Janaza Time 12/02/2023 Sunday Night 7.30 at Galhinna