790 மல்வானஹின்னை (Malwanahinna),
A C ஹலீம்தீன் அவர்கள் காலமானார்கள்
A C Haleemdeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் காதர் (தூத்துக்குடி மாமா) , ரெஜினா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder (Thoothukudi Mama), Rajeena Umma
மர்ஹூம் ஷரீப், ஜமீலா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shareef, Jameela Umma
கரீமா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Kareema Umma
அஸாம் (ஜப்பான்)
அஸ்னி
அஸ்ரினா
ஹப்ஸா
ஹனா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Azam (Japan), Asni, Asrina, Hafza, Hana
ரொஷான்
ருஸ்னி
பாத்திமா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Roshan, Ruzni, Fathima
மர்ஹூம் ஷஹாப்தீன்
மர்ஹூம் பாரூக்
மர்ஹூம் ராஸிக்
ரவூப்
லாபிர்
மிஹ்ருன்னிஸா அவர்களின் சகோதரரும்
Brother of Shahabdeen, Farook, Razik, Rauf, Lafir, Mihrunnisha
கரீம் (புளுகொஹதென்ன) அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Kareem (Bulugohathenna)
ஜனாஸா நல்லடக்கம் 01/02/2023 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 01/02/2023 Wednesday Evening 5.00 at Malwanahinna Hudah Masjid