Janaza – N.M.M. பஷீர் (Basheer), 7ம் கட்டை (7th Mile Post)

7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

N.M.M. பஷீர் அவர்கள் காலமானார்கள்
N.M.M Basheer Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூர்முஹம்மத் மரிக்கார் (சாப்புக்கடை), மொஹிதீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mar Noor Muhammed (Saappu Kadai), Mohitheen Fathima

மர்ஹூம்களான 7ம் கட்டை மில்க்போர்ட் ஹபீப் முஹம்மத், லதீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhammed (Milk Board), Latheefa Umma

நஜிமுன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Najimunnisha

பாஸில் (லண்டன்)
மஜாஸ்
ஷாஹுல் ஹமீத்
ரிகாஸ்
சில்மி (ஜப்பான்)
ஹரீஸா
ரிஸ்னா
ஷியாமா
ஷியானா
ரிபாஸா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Fazil (london), Majas, Shahul Hameed, Rikas, Silmy (Japan), Hareesa, Risna, Shiyama, Shiyana, Rifasa

மர்ஹூம் ஹாஷிம் (குருகோடை)
ஹபீப் முஹம்மத்
பாரூக் (டாக்டர்)
இஸ்ஸதீன் மாஸ்டர்
நஜிபுதீன்
பழீல்
சைனம்பூ நாச்சியார்
ஹுஸைமா
ஸாலிஹா
ரிபாயா அவர்களின் சகோதரரும்

Brother of Hasim (kurugoda), Habeeb Muhammed, Dr. Farook, Izzadeen Master, Najibudeen, Faleel, Zainambu Nachiya, Huzaima, Saliha, Rifaya

பாருக்
முஸவ்விர்
புவாத்
ஸுஹைல்
அப்துல் ராஸிக்
நூர் முஹம்மத்
அனஸ்
மர்சியா அவர்களின் மைத்துனரும்

Brother-in-law of Farook, Muzawir, Fuward, Zuhail, Abdul Razik, Noor Muhammed, Anas, Marsiya

மர்ஹூம் M L S A அரூஸ்
பவாஸ் மலிக் (மாத்தளை)
பவ்மி (ஜப்பான்)
முபீன் (குருகோடை)
அப்துல் ஜப்பார் (ஆஸ்திரேலியா)
ரஸ்வான் அவர்களின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Mar. MLSA Aroos, Fawas Malik (Matale), Fawmy(Japan), Mubeen (Kurugoda), Abdul Jabbar (Australia), Raswan

ஜனாஸா நல்லடக்கம் 26/01/2023 வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26/01/2023 Thursday Night 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter