398/2 – 6ம் கட்டை ( 6th Mile Post), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
ஆயிஷா உம்மா அவர்கள் காலமானார்கள்
Ayisha umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Mar. Seyad Muhammaed
மர்ஹூம் யஹ்யா லெப்பை அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Yahya Lebbai
மர்ஹூம் சஹீட் அஹ்மத்
நஜிமுன்னிஷா
உம்மு ஹானியா
முபீதா ஆசிரியை அவர்களின் அன்பு தாயும்
Mother of Mar Saheed Ahmed, Najimunnisa, Ummu Haniya, Mufeedha Teacher
மன்ஸூர்
சேகு தாவூத்
சாதிக் மௌலவி
பாத்திமா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Mansoor, Sehu Dawood, Sadik Moulavi, Fathima
ஜனாஸா (Janaza Time) 09/01/2023 திங்கட்கிழமை (Mon) காலை (Morning) 11.30 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்