155/3 குருந்து கஹஎல (Kurundugaha-ela), ரஷாத் மஹல்லா (Rashath Mahallah)
பௌசியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Fawziya Umma Passed away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
கோவன்னா மூனா மஹ்மூத் லெப்பை, மொஹிதீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kovanna moona Mahmooth Lebbai, Mohideen Fathima
யூனுஸ் லெப்பை (குருகோடை) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law Yoonus Lebbai (Kurugoda)
மர்ஹூம் ஸுபைர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Zubair
நவாஸ்
ரிஸ்மி அவர்களின் அன்பு தாயும்
Mother of Nawas, Rizmy
மன்ஸூர்
நஸீம்
ரவ்பா உம்மா
மஸாயிமா
மர்ஹூம் ஹாஷிம்
மர்ஹூம் பஷீர்
மர்ஹூம் கபூர்
மர்ஹுமா நஜிமுன்னிஷா
மர்ஹுமா தாஜூன்னிஷா அவர்களின் சகோதரியும்
Sister of Mansoor, Nazeem, Rawfa Umma, Mazahima, (Late) Hashim, Basheer, Gafoor, Najimunnisha, Thajunnisha
நபீலா
நளீரா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Nafeela, Naleera
ஜனாஸா (Janaza Time) 30/12/2022 வெள்ளிக்கிழமை (Fri) பகல் (Noon) 11.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்