789 மல்வானஹின்னை (Malwanahinna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
ஹனீபா (உக்குவளை ஹனிபா) அவர்கள் காலமானார்கள்
Hanifa (Ukkuwela Hanifa)
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹுஸைன் லெப்பை, ஆமினா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Hussain Lebbai, Amina Umma
மர்ஹூம் இஸ்மாயில், நாவுறும்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ismail, Navurumma
மர்ஹுமா ஹுஸைமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mar. Huzaima
நவ்சாத் (AYS ஹோட்டல் – அக்குறணை)
அஸாத்
ரிம்ஸாத்
ரஸானா
ஸியானா
முஸம்மிலா
ரம்சியா
அஸ்மியா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Nwashard, Azath, Rimsath, Razana, Ziyana, Muzamila, Ramziya, Asmiya
றமீஸ்
ராஸிக்
நலீஸ்
மர்ஹூம் பாரிஸ்
ஜஸீம் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Ramees, Razik, Nalees, Mar. Faris, Jaseem
ஜனாஸா (Janaza Time) 29/12/2022 வியாழக்கிழமை (Thursday) காலை (Morning) 11.00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா (Malwanahinna Hudah Masjid) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்