Janaza – குருகோடை (Kurugoda), ஸைனப் (Zainab)

குருகோடை (Kurugoda), உடையார் வீதி, ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)

ஸைனப் (Zainab) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் நூர் முஹம்மத் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Mar. Noor Muhammed

மர்ஹூம் செய்னுல் ஆபிதீன் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law Mar. Zainul Abdeen

மர்ஹூம் அப்துல் லத்தீப் (Colombo Abdul Latheef & Sons) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Abdul Latheef

பைசல் (Stylish)
சித்தி பௌசியா
நூருல் ஹிதாயா
சித்தி ஷிபாயா அவர்களின் அன்பு தாயும்
Mother of Faizal, Sithi Fawziya, Noorul Hidaya, Sithi Shifaya

சலீம்
ஷியாம்
ஆரிப் (கட்டார்)
அஸ்மியா அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Saleem, Shiyam, Arif, Asmiya

ஹபீப் முஹம்மத்
ஹசன்
செய்யத் முஹம்மத்
முஹம்மத்
பாரூக்
சித்தீக்
ருக்கையா
பௌசியா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Habeeb, Hasan, Seyyad Muhammed, Muhammed, Farook, Siddeq, Rukaiya, Fawziya

ஜனாஸா (Janaza Time) 25/11/2022 வெள்ளிக்கிழமை (Fri) காலை (Morning) 10.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி (Muhiyadeen Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – சுபைதா உம்மா(Subaidha Umma) – கஸாவத்தை (Kasawatte)

446/A காசாவத்தை (Kasawatta) – ஹுதா மஹல்லா (Hudha Mahalla) சுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்Subaidha Umma Passed Away …

Free Visitor Counters Flag Counter