அல் மத்ரஸதுஸ் ஸஃதிய்யாஹ் – புதிய மாணவர் அனுமதி – 2023

AL MADRASATHUS SAHDIYYAH அல் மத்ரஸதுஸ் ஸஃதிய்யாஹ்
PALLIYAKOTUWA, BATUGODA, SRI LANKA

விடுதியின்றி முழு நேர ஹிப்ழ், ஷரீஅஹ் பிரிவிற்கான புதிய மாணவர் அனுமதி – 2023

அக்குறணை முதலாம் கட்டை பள்ளியகொட்டுவ, படுகொட K.M மஸ்ஜிதிற்கு அருகாமையில் உள்ள அல் மத்ரஸதுஸ் ஸஃதிய்யாஹ்விற்கு ஹிப்ழ் மற்றும் ஷரீஅஹ் பிரிவிற்கு புதிய மாணவர் அனுமதி கோரப்படுகின்றது

ஹிப்ழ் பிரிவிற்கான தகைமைகள்

  • 2023.01.01ஆம் திகதிக்கு 11 வயதுடையவராக இருத்தல்.
  • அல்குர்ஆனை பார்த்து சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்.
  • தேகாரோக்கியமும் அல் குர்ஆனை மனனம் செய்ய சுயவிருப்பமும் ஆர்வமும் உள்ளவராக இருத்தல்.

ஷரீஅஹ் பிரிவிற்கான தகைமைகள்

  • 2023.01.01ஆம் திகதிக்கு 14 வயதுடையவராக இருத்தல்.
  • அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
  • ஹாபிழ்களுக்கும் GCE O/L, A/L தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களது நேர்முகப் பரீட்சையின் புள்ளிகளை கவணத்திற்கொண்டு முன்னுறிமை வழங்கப்படும்.
  • தேகாரோக்கியமும் கல்வி கற்க ஆர்வமும் உள்ளவராக இருத்தல்.

மத்ரஸாவைப் பற்றிய தகவல்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 6.30 முதல் இஷா தொழுகை வரை) சனிக்கிழமை அஸர் வரையிலாகும்.
ஹிப்ழ் மற்றும் ஷரீஅஹ் பிரிவின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். •
அனுபவமுள்ள மூத்த உலமாக்களின் வழிகாட்டல்.
GCE O/L, A/L தோற்றக் கூடிய வாய்ப்பு.
தகவல் தொடர்பாடல் தொழிநுற்ப (ICT) கல்விக்கான வசதி.
அரபு, சிங்களம், தமிழ், உருது மற்றும் ஆங்கில மொழிகளுக்கான பயிற்சி.
தற்பொழுது அல்குர்ஆனை மனனம் செய்யக்கூடிய மாணவர்கள் தரம் 6,7,8,9 ஆகிய வகுப்புகளில் பாடசாலைக் கல்வியை பயில்கிறார்கள்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  • பாடசாலை தேர்ச்சி அறிக்கை
  • வேறு சான்றிதழ்கள்

நேர்முகப் பரீட்சைத் திகதி
2022.12.17ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல்

விண்ணப்ப முடிவுத் திகதி 2022.12.10

மாணவர்கள் நேர்முகப்பரீட்சை மூலம் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர்
மேலதிக விபரங்களுக்கு 0770123840 / 0772677640

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter