Dharu Aysha Ladies A.C – புதிய மாணவிகள் அனுமதி

Dharu Aysha Ladies Arabic College புதிய மாணவிகள் அனுமதி
109/2,Palliyakotuwa, (Akurana) Ambatenna,Sri Lanka

ஆலிமா கற்கை நெறிக்கான புதிய மாணவிகள் அனுமதி – 2023

  • 14 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல்.
  • அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
  • 05 வருட கற்கை நெறியை பூர்த்தியாக்கக் கூடியவராக இருத்தல்.
  • முகங் கையுற்பட முழு பர்தா அணிய விருப்பமுள்ளவராக இருத்தல்.
  • பாதுகாப்பான போக்குவரத்து வசதியுடையவராக இருத்தல்.
  • தொடர் நோய் அற்றவராக இருத்தல்.

மத்ரஸா பாடங்கள் காலை 7.20 முதல் 2.00 வரை நடைபெறும்.
அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப்படும்.
தையல், சமையல்போன்ற வீட்டுப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுவதுடன் அரபு, உர்து, சிங்களம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
விண்ணப்பப் படிவங்களை கல்லூரி காரியாலயத்தில் திங்கள் முதல் வியாழன் காலை 09.00 – 01.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது தங்களது பெயர், விலாசம், பிறந்த ஆண்டு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் கொண்ட விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து இந்த 0772000161 வட்ஸப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 25. 11. 2022

Contact : 0778066513 / 0774524451

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter