273/C ஹின்குருமுதுன (Hingurumuduna), 7ம் கட்டை ( 7th Mile Post), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah) – (பிறப்பிடம் நீரல்லை ஸலாம் மஹல்லா)
முர்ஷித் (Murshid) அவர்கள் ஜித்தாவில் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் பரீத், ஹமீது நாச்சியா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Fareed, Hameed Nachiya
மர்ஹூம் யூசுப், காலிஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yoosuf, Kalisha Umma
சித்தி பரீதா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shithi Fareeda
இன்ஸாப்
நுஸ்ரா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Inshaf, Nushra
ரிஃகான்
பஸீஹா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Rifkan, Fazeeha
நஸீர் மௌலவி
ஷாஜஹான் (7ம் கட்டை Modern Cycle)
நுவைஸா
பஜிரியா
அஸ்மினா அவர்களின் சகோதரரும்
Brother of Nazeer Moulavi, Shajahan, Nuwaisa, Fajiriya, Asmina
மர்ஹூம் ஷாஹுல் ஹமீட்
நஜிமுதீன்
ராஷிக்
மர்ஹூம் புஹாரி அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Shahul Hameed, Najimudeen, Razik, Buhary
ஜனாசா நல்லடக்கம் சவுதியில் இடம்பெறும்
Janaza burial at Saudi Arabia