400 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா
ஐனுல் ரபீகா ( Aynul Rafeeka) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
குதுபுதீன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kuthubedeen
அபுல் ஹஸன் தவ்பீக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Tawfeek (Abul Lanka)
நிஹால் அஹ்மத்
அப்துல் ரஹ்மான்
அப்ஸல் அஹ்மத் அவர்களின் அன்பு தாயும்
Mother of Nihal Ahmath, Abdur Rahman, Afzal Ahmath
இக்பால்
மீரா நாச்சி
ஸகூர் அவர்களின் சகோதரியும்
Sister of Iqbal, Meera Nachi, Sahkoor
நுஷ்ரத் நஸ்மிலா
கதீஜா
ருக்ஸானா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Nusrath Nazmila, Kadeeja, Ruksana
ஜனாஸா (Janaza Time) 06/11/2022 ஞாயிற்றுக்கிழமை பகல் (Noon) 11.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்