175/3 தொடங்கொள்ள (Dodangolla), அல்பர் மஹல்லா (Alfar Mahalla)
H.M.M. மன்சூர் (Mansoor)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹபீப் முஹம்மது, இஸ்மாத் நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhammed , Ismath Nachiyar
ஜனுபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Janufa Umma
மாலிக்
முஜிபுர் ரஹ்மான்
சல்ஹா
சமானி அவர்களின் அன்பு தந்தையும்
Father of Malik, Mujibur Rahman, Salha, Zamani
மர்ஹூம் நிஸாமுடீன்
ஜவாத் மாஸ்டர்
ஷாஹுல் ஹமீத்
சுபைதா உம்மா
நஜிம்முன்னிசா
ஜிப்ரியா உம்மா
அஸ்மா உம்மா அவர்களின் சகோதரரும்
Brother of Nisamdeen, Jaward Master, Sahul Hameed, Subaidah Umma, Najimunnisa, Jiffriya Umma, Asma Umma
நஸார்
பஸ்மில் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Nasar, Fazmil
ஜனாஸா (Janaza Time) 28/10/2022 வெள்ளிக்கிழமை மாலை (Evening) 4.00 மணிக்கு தாய் பள்ளி (Grande Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்