Janaza – தெமடகஸ்தென்னை, ஸுமைரா (Zumaira)

தெமடகஸ்தென்னையைச் (Dematagastenna) சேர்ந்த ஸுமைரா (Zumaira) அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மெளலவி நயீம் (பஹ்ஜி), முனவ்வரா (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகளும்
Daughter of Nayeem Moulavi, Munawwara (Retired Teacher)

மூஹ்ஸீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muhseen

ஸமீர்
மெளலவி ஸுமைர்
ஸுமைஹா
ஹுமைஸா ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்கள்.
Sister of Zameer, Zumair Moulavi, Zumaiha, Humaiza

ஜனாஸா (Janaza Time) 28/10/2022 வெள்ளிக்கிழமை காலை (Morning) 9.00 மணிக்கு தாய் பள்ளி (Grande Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter