Janaza – 7ம் கட்டை, நிஸ்தார் (Nisthar)

219/1 , 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை சந்தி (Delgastenna Junction), பத்ரியீன் மஹல்லா

நிஸ்தார் (Nisthar) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் அஸீஸ், ஷரீபா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Aseez, Shareefa

மர்ஹூம் இப்ராஹிம் , சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Mar. Ibraheem, Sithi Fathima

ஹுஸ்னுல் மஸாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Husnul Mazaya

ரிம்ஸாட்
ரிம்நாஸ்
ரிம்ஸாப்
ஷிப்னா (மௌளவியா ) அவர்களின் அன்பு தந்தையும்
Father of Rimsard, Rimnas, Rimsab, Shifna (Moulaviya)

ரிஸா
ஷபானா
ரசானி
அஸ்மினா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Riza, Shafana, Razani, Asmina

மர்ஹூம் ரஃபைடீன்
மிஹ்லார்
நஸார்
றம்ஸான்
அஸ்பர்
முஸம்மிலா
நஜீமா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Mar. Rafaideen, Mihlar, Nasar, Ramzan, Asfar, Muzammila, Najeema

ஜனாஸா (Janaza Time) 26/10/2022 புதன்கிழமை பகல் (Noon) 12.30 மணிக்கு தாய் பள்ளி (Grande Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter