88/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahshan Mahalla)
ரமீஸா உம்மா (Ramesa Umma )அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஜமால்தீன், ஹஸனத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Mar. Jamaldeen, Hasanath Umma
மர்ஹூம் ஷாகுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed
ஷாபி (Zam Zam கடை)
இஹ்ஷான்
இஹ்ஜாஸ்
ஸரீனா
மிஹ்ருள் கரீமா
ஹரீஸா
ரிஸானா அவர்களின் அன்பு தாயும்
Mother of Shafi, Ihshan, Ihjas, Sareena, Mihrul Kareema, Hareesa, Rizana
புவாத்
அனீஸ்
தவ்பீக் அவர்களின் சகோதரியும்
Sister of Fuward, Anees, Thawfeek
தஸ்லீம்
மஹ்சூர்
சித்தீக்
சனீர் அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Thasleem, Mahsoor, Sideek, Saneer
ஜனாஸா நல்லடக்கம் 22/10/2022 சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Today 22/10/2022 11.00 at Akurana Grande Mosque