புளுகொஹதென்ன சின்னப் பள்ளி மஹல்லா – Bulugohatenna, Sinna Palli Mahalla
றஸீனா உம்மா (Razeena Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அப்துல் ஹமீட் , சூரத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Hameed, Soorath Umma
மர்ஹூம் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Marhoom Junaideen
ஷஹீத் மாஸ்டர் அவர்களின் சகோதரியும்
Sister of Shaheed Master
மர்ஹுமா ஷாகிரா
நஸார்
மூஸீன்
நஸூக் (ஜப்பான்)
சியாஸ்தீன்
டில்ஷான்
ரொஷானா அவர்களின் அன்பு தாயும்
Mother of Shakira(marhuma), Nazar, Museen, Nazook (Japan), Siyasdeen, Dilshan, Roshana
நிஸ்தார்
மௌஸூக்
பரூஷா
ஸியாரா
நௌபினா
ரிஸானி
ரசானி அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Nisthar, Mowzook, Farooza, Ziyara, Nowfina, Rizani, Razani
ஜனாஸா நல்லடக்கம் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza 25/9/2022 3.00PM @ Akurana Thai Pallai