197 பள்ளியகொட்டுவ, பட்டுகொட அப்றார் மஹல்லா
மொஹமட் பாரூக் (Farook) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹும்களான ஸலாகுதீன் லெம்பை. கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Salahudeen Lebbai, Kadeeja Umma
Fபவ்னுன்னிஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawnunisha
மர்ஹும்களான ஜமால்தீன், பாத்து முத்து அவர்களின் மருமகனும்
Son-in-law of Jamaldeen, Fathimuthu
Fபஸானா
ஹபீல் (கண்டியன் டிம்பர் ஸ்டோர்ஸ் பதுளை) அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fazana, Hafeel (Kandiyan Timber Stores – Badulla)
மாஹிர்
ரியாஸா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Mahir, Riyaza
மர்ஹும் சாஹூல் ஷமீட்
வாஹிட் அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Late. Sahul Hameed, Wahid
ஜனாஸா நல்லடக்கம் (அன்னாரின் மகனின் இல 48/2 கிங்ஸ் கோட் இல்லத்திலிருந்து) 01-09-2022 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்