பங்கொள்ளாமட, அலியதென்ன மஹல்லா, விலான்தெனிய
சபூரா பீபி (Sabura bebe)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் ஜப்பார், ஓஜிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Jabbar & Ojila Umma
மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late Abdul Majeed
அஸ்வர்
நஸீர்
உஸைர்
சனீரா
நஸீனா
மர்ஹுமா லரீபா
நளீரா அவர்களின் அன்பு தாயும்
Mother of Aswer, Nazeer, Uwais, Saneera, Nazeena, Lareefa, Naleera
ஜவ்ப்பர்
காலித்
தவ்பா உம்மா
யாகூப் அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Jawfer, Kalid, Tawba Umma, Yahkoob
ஜனாஸா நல்லடக்கம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்