மாவட்ட அடிப்படையில் மாறுபடும் புதிய எரிவாயு விலைகள்

இன்று (11) முதல் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் (12ஆம் திகதி) கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகம் இடம்பெறவுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கான எரிவாயு விநியோகம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.

அதன்படி ரூ.4,860 ஆக இருந்த 12.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ.4,910 ஆக உள்ளது.

தேவையற்ற கையிருப்புகளை தடுக்கும் வகையில் எரிவாயு கொள்வனவு செய்யும் போது மே மாத மின் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பகுதிக்கு ஏற்ப மாறுபடும் புதிய எரிவாயு விலைக் குறியீடு கீழே காட்டப்பட்டுள்ளது.

Colombo17,650.004,910.001,971.00914.00
Gampaha17,650.004,910.001,971.00924.00
Kalutara17,693.004,972.002,008.00945.00
Puttalam17,775.004,999.002,024.00958.00
Kegalle17,794.004,952.001,996.00935.00
Kurunegala17,789.005,001.002,025.00959.00
Galle17,813.005,011.002,032.00965.00
Ratnapura17,813.005,025.002,040.00972.00
Kandy17,861.005,040.002,049.00984.00
Matara17,880.005,044.002,051.00981.00
Matale17,885.005,069.002,065.00999.00
Trincomalee18,000.005,142.002,110.001,031.00
Anuradhapura17,985.005,098.002,084.001,009.00
Polonnaruwa17,985.005,081.002,074.001,000.00
Vavuniya18,091.005,169.002,127.001,044.00
Mannar18,134.005,169.002,127.001,044.00
Hambantota18,000.005,099.002,085.001,009.00
Monaragala18,158.005,200.002,146.001,060.00
Badulla18,091.005,215.002,153.001,076.00
Ampara18,177.005,263.002,184.001,092.00
Nuwara Eliva18,062.005,092.002,079.001,011.00
Batticaloa18,168.005,217.002,156.001,069.00
Jaffna18,216.005,290.002,200.001,106.00
Kilinochchi18,158.005,220.002,157.001,070.00
Mullaitivu18,153.005,220.002,157.001,070.00

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter