171 துனுவில ரோட் அஸ்ஹரியா மஹல்லா
நிஸார் (லெப்பை வீடு) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அப்துல் ஜப்பார் , ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Jabbar, Razeena Umma
உம்மு ரிபாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Rifaya
இர்சாத்
இர்பானா
அல்தாப் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Irsard, Irfana, Althaf
ரிஸ்மி
நஸீரா
சஸ்னா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Rizmi, Nazeera, Sazna
அமீர்
ரஷீத்
உஸைமா
அக்சலாம் அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Ameer, Rasheed, Aksalam
ஜனாஸா நல்லடக்கம் 02-07-2022 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்