650 நீரல்லை அகபா மஹல்லா
றஹ்மா உம்மா Rahma Umma அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அப்துர் ரஹ்மான், ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
மர்ஹூம் அபூதாலிப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late. Abuthalib
பாயிஸ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Fayis
ஷப்னா அவர்களின் மாமியாரும்
Mother in law of Shafna
மர்ஹூம் ஹுசைன்
ஜெமீலா உம்மா
லதீபா உம்மா
ரஸீனா உம்மா அவர்களின் சகோதரியும்
Sister of Late Hussain, Jameela Umma, Latheefa Umma, Razeena Umma
மஹஜன ஹோட்டல் அன்ஸார்
சரூக் கோக்கி
நஸீர் அவர்களின் சாச்சியும் ஆவார்
Aunt of Mahajana Hotel Ansar, Zarook Cook, Naseer
ஜனாஸா நல்லடக்கம் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்