அல் முஃமினாத் மகளிர் அறபுக் கல்லூரி – புதிய மாணவிகள் அனுமதி

அல் முஃமினாத் மகளிர் அறபுக் கல்லூரி

AL MUMINATH GIRLS ARABIC COLLEGE – KURUGODA – AKURANA,

புதிய மாணவிகள் அனுமதி 2022

கண்டி, அக்குறணை குருகொடையில் அமைந்துள்ள அல் முஃமினாத் பெண்கள் அரபுக்கல்லூரிக்கு 2021 / 2022 ல் G.C.E. O/L பரீட்சையில் தோற்றிய புதிய மாணவிகளுக்கான அனுமதி கோரப்படுகின்றது.

G.C.E. O/L பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் பாதுகாப்பான சூழலில் நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஷரீஆக் கற்கை நெறியுடன் ஏககாலத்தில் G.C.E.A/L, கணினி மற்றும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழியையும் இன்னும் பல கற்கைகளையும் நிறைவு செய்ய விரும்பும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஓர் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து தபாலில் அல்லது Whatsapp ல் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 30-06-2022

Whatsapp மற்றும் மேலதிக விபரங்களுக்கு

0770552370 / 0773474866 / 0777808398

நேர்முகப்பரீட்சை :- 03-07-2022

AL MUMINATH GIRLS ARABIC COLLEGE – 0812301690

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter