253/3 தொடங்கொள்ள அஸ்னா மஹல்லா
M C M ஸாஹிர் (Zahir) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
M C ஆலிம் ஸாஹிப் தம்பதிகளின் அன்பு மகனும்
சித்தி மிஸ்ரியா (Husband of Misriya) அவர்களின் அன்பு கணவரும்
ரிப்கான் (ஜப்பான் ) Father of Rifkan – Japan &
பஸ்மியா (முன்னாள் ஆசிரியை) Fasmiya Teacher
நஸ்மியா Nasmiya
நாலிமா Naleema
பஸ்லியா Fasliya
றிஸ்லா Risla
ஷிபானி Shifani அவர்களின் அன்பு தந்தையும்
மர்ஹூம் மலீஹ் Brother of Mar. Maleeh &
மர்ஹூம் ஆபிதீன் (மாஸ்டர்) Abdeen
மர்ஹுமா மரிசியா உம்மா Marisiya
மர்ஹுமா ஜெஸீமா உம்மா Jaseema
மர்ஹுமா அனிஷா உம்மா Aneesa அவர்களின் சகோதரரும்
சவாஹிர் JP (Sakala of Zawahir JP)
மர்ஹூம் இஸ்மாயில் JP (Ismail JP)
N M M ரவூப் (Rauf) அவர்களின் சகலையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 10-05-2022 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820