848 மேல்ச்சேனை
ஐனுள் ஜிபிரியா Aynul Jiffriya அவர்கள் காலமானார்கள்
இன்னாலில்லா ஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹூம்களான அப்துல் கபூர், செய்னத் உம்மா ஆகியோரின் அன்பு மகளும்
மர்ஹூம் மசாய்தீன் (Marhoom Mazaidheen) அவர்களின் அன்பு மனைவியும்,
நியாஸ் Niyas
ரிபாஸ் Rifas
ரியாஸ் Riyas
ரிஷான் Risan
ரயிஸா Rayeesa ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹாஜரா உம்மா Hajara Umma
பஸ்மிலா Fazmila
அசானியா Asaniya
பஸ்னா Fazna
லாசிர் Lazir ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 29.03.2022 செவ்வாய்க்கிழமை மு. ப. 11 மணிக்கு அக்குரணை பெரிய பள்ளிவாசலுக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820