akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- வலஹேன, சித்தி அனீஷா

அக்குறணை, வலஹேன, சித்தி அனீஷா அவர்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

Walahena, Sithi Aneesa Passed Away

அன்னார் ஹபீப் லெப்பை, லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

வஹாப் ஹாஜியார் (முன்னாள் G.S) அவர்களில் அன்பு மனைவியும்.

வாஹித் ஹாஜியார் (புளுகோஹதென்ன), மர்ஹூம் ரஹ்மா உம்மா அவர்களின் சகோதரியும்,

ரிஸ்கான், ரிஸான், ரிஸ்வானா, ரஸீனா, றிfப்கா, ரிஸ்னா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்

அன்னாரின் ஜனாசா இன்று செவ்வாய்கிழமை (09-06-2020) காலை 10.30 மணிக்கு வலஹேனை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Walahena, Sithi Aneesa Passed Away
Wife of Wahab Hajiyar (former G.S.)
Mother of Riskan, Rizan, Riswana, Razeena, Rifka, Rizna.
Sister of Wahid Hajiyar (Bu/tenna), Marhoom Rahma Umma
Janaza Today (Tuesday 09-06-2020) 10.30 AM at Walahena Jummah Mosque

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter