akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – உக்கல, M.M.M. ஹஸன்

அக்குறணை, உக்கல (குருந்துகஹ-எல), முகர்ரம் மஹல்லாவை சேர்ந்த M.M.M. ஹஸன் (ஹஸன் மாமா) அவர்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

Uggla Mukarram Mahalla, M.M.M. Hassan (Hasan Mama) Passed away.

அன்னார் நூர் முஹம்மது தம்பதிகளின் அன்பு மகனும்

ஹஸீனா உம்மா அவர்களில் அன்பு கணவரும்.

பாஸில், பாஹீம் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்

அன்னாரின் ஜனாசா இன்று திங்கட்கிழமை (08-06-2020) மாலை 3.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயி்ல் (தாய்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Uggla Mukarram Mahalla,
M.M.M. Hassan (Hasan Mama) Passed away.
Husband of Haseena Umma
Father of Fazil & Fahim
Janaza today (Monday 08-06-2020) 3.00 PM at Akurana Grande Mosque (Thai Palli)

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter