akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – குருகோடை M.Y. ஜனீனா

அக்குறணை, குருகோடை, சுலைமான் கந்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட M.Y மர்ஜூன் (ஜனீனா) அவர்கள் காலமானார்கள்.

அன்னார் I.L.M இஸ்மாயில் அவர்களின் அன்பு மனைவியும்

பாfஹிமா, பாfஹிம் (ஜப்பான்), பfஸ்மினா, பfயாஸ் ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று சனிக்க்கிழமை (06-06-2020) மாலை 4.00 மணிக்கு குருகோடை முஹியத்தீன் ஜும்மா பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

285, Kurugoda, Sulaiman kanda Area,
M.Y. Marjoon (Janeena) Passed Away,
Wife of I.L.M Ismail.
Mother of Fahima, Fahim (Japan), Fasmina, Fayas.
Janaza Today (06-06-2020) 4.00pm at Kurugoda Jummah Mosque

285, Kurugoda, Sulaiman kanda Area,
M.Y. Marjoon (Janeena) Passed Away,
Wife of I.L.M Ismail.
Mother of Fahima, Fahim (Japan), Fasmina, Fayas.
Janaza Today (06-06-2020) 4.00pm at Kurugoda Jummah Mosque

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter