187/A தொடங்கொள்ள அஸ்னா மஹல்லா
M.M. மவ்சூப் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
முஹ்தார் ஆலிம் ,பல்கீஸ் உம்மா (மல்கமன்தெனிய) தம்பதிகளின் அன்பு மகனும்
நூருல் நசூபா அவர்களின் அன்பு கணவரும்
ஷுல்பி
இல்மா
இக்ரா அவர்களின் அன்பு தந்தையும்
சவ்ஜான்
பஸீல்
ஸகீர் அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 18/2/2022 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820