akurana janaza news 0360

ஜனாஸா – கஸாவத்தை, ஆசிரியை கதீஜா உம்மா

கஸாவத்தை அரபா மஹல்லாவை பிறப்பிடமாகவும், தல்கஸ்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட

ஆசிரியை கதீஜா உம்மா (கஜ்ஜம்மா டீச்சர்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹீம்களான (காசாவத்தை) அபுசாலி ஆலிம் , லத்தீபா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் அன்ஸார் மாஸ்டர் (தல்கஸ்பிட்டிய) அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மொஹமட் ரியாஸ் (வலயக் கல்வி பணிப்பாளர் – குருநாகலை )
மொஹமட் ரினோஸ்
ரிஸ்லினா
றிஸ்மினா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹுமா ஸுஹரா உம்மா (காசாவத்தை ரது முதலாளி மனைவி)
மர்ஹுமா பதுருன்னிசா ஆசிரியை
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
பௌசியா ( ஓய்வு பெற்ற ஆசிரியை)
பௌசுல் இனாயா
தாஜூன்னிஷா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 13/2/2022 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின் தல்கஸ்பிட்டிய ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

🔉 Join our Akurana Updates WhatsApp group
அக்குறணை செய்திகளை மாத்திரம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள..⤵️
🔔 https://chat.whatsapp.com/JIV4NqcbO3XKkgQ5z64fw7

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter