ஸாஹிரா தெனிய – ஸலாம் மஹல்லா
அப்துல் ஹாலிக் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மொஹமட் பாரூக், நூருல் முபீதா தம்பதிகளின் மகனும்
நிப்றா
முஸீரா
சுமையா
சபிய்யா
ஸஹ்லா
ஹப்ஸா
இல்மா
ஹம்தீ அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 01/02/2022 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)